ஞாயிறு, 3 மே, 2009

தெரியவில்லை...

அம்மாவுக்குப் பிடிச்சா பிடித்தது
நண்பர்கள் சொல்லில் மயக்கம்
பிடித்தது தெரியாமல்
பிதற்றல் - அவளைப் பிடித்ததால்
பிடித்தது புரிந்தது
பாதி வாழ்க்கையில்
கடமையும் கனவுமாக
கடந்து செல்லும் காலம்

3 கருத்துகள்:

 1. இன்னும் கொஞ்சம் வரிகளை தொகுத்தால் அருமையாக இருக்கும்.....

  பதிலளிநீக்கு
 2. நெல்லை மக்கள் அறிமுகம் ரொம்ப சந்தோஷம் தான்

  பதிலளிநீக்கு
 3. நன்றி கண்ணா அவர்களே.
  உங்கள் வருகைக்கும்,நல்ல அறிவுரைக்கும்.

  பதிலளிநீக்கு