புதன், 6 மார்ச், 2013

சில பழைய கால சுகமான சினிமா பாடல்கள் ராகங்கள் மற்றும் சுட்டிகளுடன்


சில பழைய கால சுகமான சினிமா பாடல்கள் ராகங்கள் மற்றும் சுட்டிகளுடன் கேட்டு மகிழுங்கள்.பாடல் --      ராகம் --      சினிமா -     சுட்டி
என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.


மன்னவன் வந்தானடி - கல்யாணி - திருவருட்செல்வர்

http://www.youtube.com/watch?v=KNLR6RXOquE

சிந்தனை செய் மனமே - கல்யாணி - அம்பிகாபதி
http://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

ஆடாத மனமும் உண்டோ - லதாங்கி - மன்னாதி மன்னன்

http://www.youtube.com/watch?v=ogtom7PGgoI


ஆடல் காணீரோ - சாருகேசி - மதுரை வீரன்
http://www.youtube.com/watch?v=5VwEG506Nho

ஆடுவோமே பள்ளி பாடுவோமே - மாண்டு - நாம் இருவர்

http://ragasinfilmmusic.blogspot.in/2011/12/aaduvome-pallu-paaduvome-naam-iruvar.html#!/2011/12/aaduvome-pallu-paaduvome-naam-iruvar.html

ஆஹா இன்ப நிலவினிலே - மோகனம் - மாயா பஜார்
http://kiwi6.com/file/av6sbiu143

அம்பா மனம் கனிந்து - பந்துவராளி - சிவகவி
http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0

அமுதை பொழியும் நிலவே - மோகனம் - தங்க மலை ரகசியம்
http://mp3ruler.com/mp3/amudhai_pozhiyum_nilave.html

ஆனந்தம் என் - சிந்து பைரவி - சகுந்தலை
http://www.youtube.com/watch?v=av50m-B4ol0

அன்னையும் தந்தையும் - காபி - ஹரிதாஸ்
http://www.youtube.com/watch?v=GCSjGsfvbk8

அறியா பருவமடா - கரகரப்ரியா - மிசியம்மா

http://www.dhingana.com/#ariya-paruvamada-song-missiamma-tamil-tamil-230ca31

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - சுத்த சாவேரி - மிசியம்மா

http://www.youtube.com/watch?v=JVEkHJ5bv2Q

ஏரிக்கரையின் மேலே - ஆரபி - முதலாளி
http://www.youtube.com/watch?v=twfWvRYnJTU

கிருஷ்ணா முகுந்தா முராரே - நவ்ரோஜ் - ஹரிதாஸ்
http://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA

காசிக்கிப்போகும் சன்யாசி - யதுகுல காம்போதி - சந்திரோதயம்

http://www.youtube.com/watch?v=g0vuiQlmzng


காற்றினிலே வரும் கீதம் - சிந்து பைரவி - மீரா

http://www.youtube.com/watch?v=jtlafCRhTB4

முல்லை மலர் மேலே - கனடா - உத்தமபுத்திரன்

http://www.youtube.com/watch?v=Chcfn-tmhOw


பிரேமையில் - தேஷ் - சகுந்தலை

http://www.youtube.com/watch?v=CyRALOYKQVo

துன்பம் நேர்கையில் யாழெடுத்து - தேஷ் - ஓர் இரவு

http://www.youtube.com/watch?v=uHLWDZQXvq0


வீணை கொடியுடைய - ராகமாலிகை - சம்பூர்ண ராமாயணம்
http://www.youtube.com/watch?v=7AppYkc5vL0

வசந்தமுல்லை போலே - சாருகேசி - சாரங்கதாரா

http://www.youtube.com/watch?v=l589Wg_Ct0w

அதிசிய ராகம் - மகதி - அபூர்வ ராகங்கள்
http://www.youtube.com/watch?v=zzV7M7SEaig

அன்னக்கிளி உன்னைத் தேடுதே - கரகரப்ரியா - அன்னக்கிளி

http://www.youtube.com/watch?v=wtd_9LkMxig

ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் - மத்தியமாவதி - பொன் ஊஞ்சல்
http://www.youtube.com/watch?v=JW0fWIFskG8