புதன், 6 மார்ச், 2013

சில பழைய கால சுகமான சினிமா பாடல்கள் ராகங்கள் மற்றும் சுட்டிகளுடன்


சில பழைய கால சுகமான சினிமா பாடல்கள் ராகங்கள் மற்றும் சுட்டிகளுடன் கேட்டு மகிழுங்கள்.



பாடல் --      ராகம் --      சினிமா -     சுட்டி
என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.


மன்னவன் வந்தானடி - கல்யாணி - திருவருட்செல்வர்

http://www.youtube.com/watch?v=KNLR6RXOquE

சிந்தனை செய் மனமே - கல்யாணி - அம்பிகாபதி
http://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

ஆடாத மனமும் உண்டோ - லதாங்கி - மன்னாதி மன்னன்

http://www.youtube.com/watch?v=ogtom7PGgoI


ஆடல் காணீரோ - சாருகேசி - மதுரை வீரன்
http://www.youtube.com/watch?v=5VwEG506Nho

ஆடுவோமே பள்ளி பாடுவோமே - மாண்டு - நாம் இருவர்

http://ragasinfilmmusic.blogspot.in/2011/12/aaduvome-pallu-paaduvome-naam-iruvar.html#!/2011/12/aaduvome-pallu-paaduvome-naam-iruvar.html

ஆஹா இன்ப நிலவினிலே - மோகனம் - மாயா பஜார்
http://kiwi6.com/file/av6sbiu143

அம்பா மனம் கனிந்து - பந்துவராளி - சிவகவி
http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0

அமுதை பொழியும் நிலவே - மோகனம் - தங்க மலை ரகசியம்
http://mp3ruler.com/mp3/amudhai_pozhiyum_nilave.html

ஆனந்தம் என் - சிந்து பைரவி - சகுந்தலை
http://www.youtube.com/watch?v=av50m-B4ol0

அன்னையும் தந்தையும் - காபி - ஹரிதாஸ்
http://www.youtube.com/watch?v=GCSjGsfvbk8

அறியா பருவமடா - கரகரப்ரியா - மிசியம்மா

http://www.dhingana.com/#ariya-paruvamada-song-missiamma-tamil-tamil-230ca31

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - சுத்த சாவேரி - மிசியம்மா

http://www.youtube.com/watch?v=JVEkHJ5bv2Q

ஏரிக்கரையின் மேலே - ஆரபி - முதலாளி
http://www.youtube.com/watch?v=twfWvRYnJTU

கிருஷ்ணா முகுந்தா முராரே - நவ்ரோஜ் - ஹரிதாஸ்
http://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA

காசிக்கிப்போகும் சன்யாசி - யதுகுல காம்போதி - சந்திரோதயம்

http://www.youtube.com/watch?v=g0vuiQlmzng


காற்றினிலே வரும் கீதம் - சிந்து பைரவி - மீரா

http://www.youtube.com/watch?v=jtlafCRhTB4

முல்லை மலர் மேலே - கனடா - உத்தமபுத்திரன்

http://www.youtube.com/watch?v=Chcfn-tmhOw


பிரேமையில் - தேஷ் - சகுந்தலை

http://www.youtube.com/watch?v=CyRALOYKQVo

துன்பம் நேர்கையில் யாழெடுத்து - தேஷ் - ஓர் இரவு

http://www.youtube.com/watch?v=uHLWDZQXvq0


வீணை கொடியுடைய - ராகமாலிகை - சம்பூர்ண ராமாயணம்
http://www.youtube.com/watch?v=7AppYkc5vL0

வசந்தமுல்லை போலே - சாருகேசி - சாரங்கதாரா

http://www.youtube.com/watch?v=l589Wg_Ct0w

அதிசிய ராகம் - மகதி - அபூர்வ ராகங்கள்
http://www.youtube.com/watch?v=zzV7M7SEaig

அன்னக்கிளி உன்னைத் தேடுதே - கரகரப்ரியா - அன்னக்கிளி

http://www.youtube.com/watch?v=wtd_9LkMxig

ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் - மத்தியமாவதி - பொன் ஊஞ்சல்
http://www.youtube.com/watch?v=JW0fWIFskG8



5 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமையான பாடல்கள்... நல்லதோர் தொகுப்பு... இணைப்பிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இப்படியான தொகுப்புகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.
    தொகுப்புக்கள் ஒவ்வொரு ராகத்தின் பெயரின் வந்த பாடல்களாகவும் அதில் பழைய புதிய பாடல்கள் யாவும் இருக்கும்படியும் அமைக்கவும். பாடல்களின் தொடுப்புக் கிடைக்காவிடிலும் பாடல் பட்டியல்
    தாருங்கள்.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. Thanks Bhaskar, very nice collection. By the way, I will call you tomorrow or the day after. It has been a while since we spoke to each other.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    இனிஒரு [inioru .com ] என்ற இணையத்தில் ராகங்கள் பற்றி அற்ப்புதமான கட்டுரைகள் வெளி வருகின்றன.சௌந்தர் என்பவர் அருமையாக எழுதுகிறார்.

    பதிலளிநீக்கு