46656 என்ற எண்ணுக்கு எத்தனை வர்க்கக் காரணிகள் (factors which are perfect squares) உள்ளன?
சென்ற வாரக் கணக்கிற்கு சரியான விடை எழுதிய தியாகராஜனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
சென்ற வாரக் கணக்கிற்கு சரியான விடை எழுதிய தியாகராஜனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
சரி பார்க்க
பதிலளிநீக்குThere are 16 perfect squares for the number 46656.
பதிலளிநீக்கு1; 4; 9; 16; 36; 64; 81; 144; 324; 576; 729, 1296; 2916; 5184; 11664; 46656
These are squares of 1, 2, 3, 4, 6, 8, 12, 24, 27, 36, 54, 72, 108, 216
46656
/ \
216 * 216
/ \
108 * 2
/ \
54 * 2
/ \
27 *2
/ \
9* 3
/ \
3* 3
Thus 46656 = 2^6 x 3^6 (^ means power)
If a Factor has to be a square it needs to have an even number of powers of 2 and an even number of powers of 3. So, the even exponents of 2 are 0, 2, 4, and 6. The even exponents of 3 are 0, 2, 4and 6.
So,
1,( 2^0)
4, (2^2)
16 (2^4),
64 (2^6),
9 (3^2),
81(3^4),
729 (3^6)
Also add other permutation & combination
2^2 x 3^2 = 4 x 9 which is 36 (perfect square)
2^2 x 3^4 = 4 x 81 which is 324 (perfect square)
2^2 x 3^6 = 4 x 729 which is 2916 (perfect square)
2^4 x 3^2 or 16 x 9 which is 144(perfect square)
2^4 x 3^4 or 16 x 81 which is 1,296(perfect square)
2^4 x 3^6 or 16 x 729 which is 11,664(perfect square)
2^6 x 3^2 or 64 x 9 which is 576(perfect square)
2^6 x 3^4 or 64 x 81 which is 5,184(perfect square)
2^6 x 3^6 or 64 x 729 which is 46,656(perfect square)
thyagarajan
நன்றி தியாகராஜன்.மிகவும் உற்சாகமாக உள்ளது.
பதிலளிநீக்குசரியான விடை.
http://tlbhaskar.blogspot.com/2009_03_01_archive.html
என்ற பதிவில் உள்ள இயல் எண்ணுக்கு காரணிகள் காண்பதை பயன் படுத்தி இந்த எண்ணுக்கு 49 காரணிகள் உள்ளது என்பதை அறியலாம்.மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், 2^6 க்கு 2^0,2^2,2^4 மற்றும் 2^6 என்று நான்கு வர்கக் காரணிகள் உள்ளன.அதேபோல் 3^6 க்கு 3^0,3^2,3^4 மற்றும் 3^6 என்று நான்கு வர்கக் காரணிகள் உள்ளன.எனவே 2^6X3^6 என்ற எண்ணுக்கு 4X4=16 வர்கக் காரணிகள் உள்ளன.மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க இந்த முறை உதவலாம்.