சனி, 29 டிசம்பர், 2012

கே.வி.நாராயணசுவாமி அவர்களின் யோகி ராம் சூரத் குமார் பாடல்

கே.வி.நாராயணசுவாமி அவர்கள் கர்நாடக இசை பாடகர்களில் மிகவும் முக்கியமானவர் என்பது பலரும் அறிந்ததே. அவர் பல பாடல்களை நான் ரசித்துக் கேட்பதுண்டு. இன்று அவர் பெரியசாமி தூரனால் எழுதப்பட்ட யோகி ராம் சூரத் குமார் அவர்கள் மீதான பாடலை  பாடியதைக் கேட்டேன். உடனே அதைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. கேட்டு மகிழுங்கள்.

1 கருத்து:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு