இந்தப் புத்தாண்டில் எல்லோர் முக்கியத்துவத்தையும் உறுதிபடுத்தும் ஒரு கவிதை.
என் முகமறியாத வலையுலக நண்பர்கள், மற்றும் பதிவெழுதும் அனைவருக்கும் என்
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இதோ மொழிபெயர்த்த கவிதை இங்கே:
அதன் மையப்புள்ளியாக இருக்கிறேன் நான்.
அதே போல் தான் நீங்களும்.
நீங்கள் எங்கு சென்றாலும்
இது எப்போதும் உண்மையாகவே இருக்கிறது.
நம் முக்கியதுவத்திலிருந்து
நாம் எப்போதும் தப்பிக்கவே முடியாது.
அற்புதமான கவிதை, நன்றி.
பதிலளிநீக்குஉங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நன்றி நட்பாஸ்.நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பாக அமைய வேண்டிக் கொள்கிறேன்
பதிலளிநீக்குSuper! :-)
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஜீ மிக்க நன்றி. உங்களுக்கு நல்ல புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு