வெள்ளி, 19 அக்டோபர், 2012

நவராத்திரியில் கர்நாடக இசையை கேட்டு மகிழ்வோம் - 4

இன்றைய நவராத்திரி பகிர்வில் அரியக்குடி ராமானுஜ  ஐயங்கார்   அவர்களின் மத்யமாவதி ராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரிகளின்  கீர்த்தனை இடம் பெறுகிறது. கேட்டு மகிழுங்கள். மிக சுகமாகப் பாடியுள்ளார்.



அடுத்ததாக ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய "அம்பா பர தேவதே" என்ற "ருத்ரப்ரியா" ராகத்தில் அமைந்த பாடல்.  அருமையாகப் பாடியுள்ளார்கள். கேட்டு மகிழுங்கள்.

6 கருத்துகள்:

  1. மத்யமாவதி மிகப்பிடிக்கும். அருமையான கச்சேரி.
    இசையை ரசிக்க மட்டும் தெரிந்தவன்.

    பதிலளிநீக்கு
  2. I heard the Ariyakkudi rendition before. It is in one of the commercial albums. Beautiful. He has this amazing ability to squeeze the essence of the ragam in just a few minutes of the alapana. The other one is new to me. Thank you.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தனபாலன் தவறாமல் வந்து என் பதிவுகளைப் படித்து வருவதற்கு மிக்க நன்றி.

      நீக்கு