புதன், 29 ஏப்ரல், 2009

இந்த வாரக் கணக்கு - 9

0.1777777777777....... என்ற தசமத்தில் உள்ளதை பின்னமாக எழுதுக?
குறிப்பாக ௦0.5 என்பதை 1/2 என்று எழுதுவது போல்.

சென்ற வாரக் கணக்கின் விடை.

பெருக்குத் தொடரில் அமைந்த மிகப் பெரிய மூன்று இலக்க எண் = 964
பெருக்குத் தொடரில் அமைந்த மிகச் சிறிய மூன்று இலக்க எண் =124
எனவே வித்தியாசம் = 840

2 கருத்துகள்:

 1. 8/45.

  Q= 0.1777777
  There is 1 non-repeating number, and 1 repeating number. For every non-repeating number, you get a zero. For every repeating number, you get a 9. So in this case, you have one of each and get 90.

  90 is your denominator.

  The numerator is going to be the whole thing minus the non-repeating part. So, in this case, it will be 17 - 1 = 16.

  So your fraction will be 16/90 which simplifies to 8/45

  thyagarajan

  பதிலளிநீக்கு
 2. நன்றி தியாகராஜன்.
  சரியான விடை.
  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது கீழ் கண்ட முறையைப் பயன்படுத்தலாம்.

  N = 0௦.1777777777777...... எனக் கொள்க.
  100N = 17.77777777777777......
  10N = 1.77777777777777........
  ------------------------------------------------------------------
  90N = 16
  ==> N = 16/90
  ==> N = 8/45

  பதிலளிநீக்கு