திங்கள், 10 ஜனவரி, 2011

வாங்க விரும்பும் புத்தகங்கள் - புத்தகக் கண்காட்சி

சென்னையில் இருந்திருந்தால் கட்டாயம் குறைந்த பட்சம் கீழே உள்ள புத்தகங்களாவது வாங்கி இருப்பேன். udumalai .com அல்லது வேறு பதிப்பார்களுடன் பேசி seamail (ஷிப்பிங் பணம் குறையும்) மூலம் வாங்க முயற்சிக்கிறேன். வேறு எதாவது நல்ல புத்தகம் நீங்கள் வாங்கி இருந்தால் சிபாரிசு செய்யுங்களேன்.



புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

தண்ணீர் - அசோகமித்திரன்

நினைவுப் பாதை - நகுலன்

அபிதா, - லா.ச.ரா

ஜனனி - லா.ச.ரா

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

அம்பை சிறுகதைகள்

ஏழாம் உலகம் - ஜெயமோகன்

இன்றைய காந்தி - ஜெயமோகன்

பின்தொடரும் நிழலில் - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்

திசைகளின் நடுவே - ஜெயமோகன்

நாவல் (கோட்பாடு) - ஜெயமோகன்

ரப்பர் - ஜெயமோகன்

குழந்தைகள் ஆண்கள் பெண்கள் - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி கவிதைள்

ஜி.நாகராஜன் ஆக்கங்கள் (முழுத் தொகுப்பு)


யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்


முதல் 74 கவிதைகள் - யுவன்சந்திரசேகர்




கல்யாண்ஜி கவிதைகள்




ஞானக்கூத்தன் கவிதைகள்




தேவதேவன் கவிதைகள்




பிரமிள் கவிதைகள்




புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். - வல்லிகண்ணன்

பூமணி பிறகு


வெட்டுப்புலி - தமிழ்மகன்

விமலாதித்த மாமல்லன் கதைகள்

வெங்கட் சாமிநாதன் எழுதிய எல்லா புத்தகங்களும்

5 கருத்துகள்:

  1. ஜெயமோகன்,சுந்தர ராமசாமி - நீங்க அந்த க்ரூப்போன்னு நினைச்சேன்!
    ஆனா நகுலன் இருக்கிறதால அப்பிடி இல்ல! :-)
    எனக்கும் சென்னையில் இல்லையேன்னு.....

    பதிலளிநீக்கு
  2. ஜீ, அப்படி எல்லாம் "குரூப்" என்று அலைபவன் இல்லை. எனக்குப் பிடித்த விஷயங்களைப் படிப்பேன். நகுலன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். விமர்சகர்களில் வெங்கட் சாமிநாதன் கருத்துக்களை மிகவும் மதிக்கிறேன். நாமெல்லாம் சென்னையில் ஒரு முறை சந்திக்க முயற்சி செய்வோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. Novel:

    You should try this book by name Ottran (Spy) novel by Ashoka Mithran...a different attempt...

    History:
    "Nillam ellam eratham" by Pa. Raghavan, very interesting to read based on the Israel and Palestine war, the birth place of three religion that dominates the world..Christian, Muslim and Jews..not to be missed..

    (I am not good in typing in Tamil, please don't mind)

    Regards,
    Balapitchiah.C.P.

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாலா.வாங்கிப் படித்திடுவோம்.

    பதிலளிநீக்கு
  5. t.janakiraman padiyungal. sujathave viyandrikirar. reply me. thankyou

    பதிலளிநீக்கு