ஞாயிறு, 27 ஜூன், 2010

இராவணன் - ரிப்போர்ட் கார்ட்




திரைக்கதை - 40% ரொம்ப சுமார் மணிரத்னமா இப்படி?

வசனம் - 20% படு மட்டம் சுஹாசினி - இது தான் சொந்த வீட்டில் சூனியம் வைப்பது என்பதா?

இயக்கம் - 50% மணியின் முத்திரை நிறைய இடங்களில்.

ஒளிப்பதிவு - 80% அருமையோ அருமை இதற்காகத் தான் படத்தைத் திரை அரங்கில் பார்க்க வேண்டும்.

இசை - 70% பாடல்கள் நன்றாக உள்ளது.பின்னணி இசையும் குறை சொல்ல முடியாது



நடிப்பு - விக்ரம் 75% .ஐஸ் - 70% மற்றவர்கள் சுமார் தான்.


ஆக மொத்தம் 35%. ஒருமுறை திரை அரங்கு சென்று பார்க்கலாம்.

ராமாயணக் கதைத் தழுவல் போலவும், சற்று வேறு மாதிரியும்
எடுத்து குழப்பத்திற்கும், விளம்பரத்திற்கும் வழிதேடி உள்ளார் மணி.

இத்தனை நாட்கள் காத்திருந்து சற்று ஏமாற்றம் தான்.

அடுத்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.

இராவணன் - தலை இல்லாதவன்.

1 கருத்து:

  1. "இசை - 70% பாடல்கள் நன்றாக உள்ளது.பின்னணி இசையும் குறை சொல்ல முடியாது"...... Nallaa comedy pannreenga sir!. If yo call this good music, I pity you.

    பதிலளிநீக்கு