திங்கள், 21 ஜூன், 2010

இந்த வாரக் கணக்கு - 26


ஒரு பில்லியர்ட் பந்தை 4 அடிக்கு 9 அடி உள்ள ஒரு பில்லியர்ட் போர்டின் ஒரு மூலையிலிருந்து 45 பாகை(degree) கோணத்தில் அடித்தால், அது ஒரு மூலையில் சென்று விழுவதற்கு முன் எத்தனை முறை அதன் விளிம்புகளில்(edges) மோதி வெளிவரும் (rebound)?

3 கருத்துகள்:

 1. அருமை...

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 2. இதற்கு விடை பத்து என்று நினைக்கிறேன். சரியா?

  பதிலளிநீக்கு
 3. தமிழ்பையன் நன்றி. பதினொன்று சரியான விடை.

  பதிலளிநீக்கு