திங்கள், 30 மார்ச், 2009

இந்த வாரக் கணக்கு - 6

சிவாவிடம் எத்தனை கால்சட்டைகள் உள்ளனவோ அதைப் போல் மூன்று மடங்கு சட்டைகள் உள்ளன. ஒரு வருடம் முழுதும் (ஆங்கில வருடம்) வெவ்வேறு பிணைப்பு (differnt combination) உள்ள கால்சட்டையும்,சட்டையும் அணிய முற்படுகிறான் சிவா.அப்படியென்றால் குறைந்த பட்சம் எத்தனை கால்சட்டைகள் சிவாவிடம் இருக்க வேண்டும்?

2 கருத்துகள்:

 1. அவரிடம் இருக்க வேண்டிய கால்சட்டைகளின் எண்ணிக்கை n என்று வைத்துக்கொண்டால்

  n x 3n >= 365
  n x n >= 122
  n >= 12

  பதிலளிநீக்கு
 2. பாலராஜன் கீதா,
  சரியான விடை.மிக்க நன்றி.
  சேர்வியல்(combinatorics) பற்றி தொடராக ஓர் அறிமுகப் பாடம் எழுதலாம் என்று உள்ளேன்.குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.ஆனால் அதனை எத்தனை பேர் விரும்பிப் படிப்பார்கள் என்று தெரியவில்லை.மேலும் அதனை எப்படி மாணவர்களுக்கு எடுத்துச் செல்வது என்றும் தெரியவில்லை.தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
  பாஸ்கர்

  பதிலளிநீக்கு