சனி, 21 மார்ச், 2009

இந்த வாரக் கணக்கு - 5

256 மீ என்ற நிர்ணயக்கப்பட்ட சுற்றளவு கொண்ட செவ்வகத்தின் அதிகபட்ச பரப்பளவு என்னவாக இருக்கும்?ஏன்?

3 கருத்துகள்:

 1. விடை 4096 ச.மீ....

  முறையான வழிமுறை எனக்கு தெரியவில்லை..
  எனது யூகம்..

  செவ்வகத்தின் பரப்பளவு : நீளம் x அகலம்.. சதுரத்தின் பரப்பளவு axa
  செவ்வகத்தின் சுற்றளவு : 2x (நீளம் + அகலம்).. சதுரத்தின் சுற்றளவு 4a
  இங்கு நீளமும் அகலமும் சமம் என எடுத்துக் கொண்டால்,

  4a = 256
  a = 64

  a^2 = 4096 Sq.M

  பதிலளிநீக்கு
 2. விடை 4096 ச.மீ....

 3. லோகு மிக்க நன்றி.நிர்ணயக்கப்பட்ட சுற்றளவு கொண்ட செவ்வகத்தின் அதிகபட்சப் பரப்பளவு கொண்ட செவ்வகம் சதுரமாகத் தான் இருக்கும்.இது ஏன் என்பதை நான் விவரமாக ஒரு பதிவில் கூடிய விரைவில் எழுதுகிறேன்.மீண்டும் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு