சனி, 27 டிசம்பர், 2008

ஜன்னல் வழியே


பசுமையான நாட்களை நினைத்து

உருகிக் காயும் உதிர்ந்த இலைகள்

துளிர்விடும் நாள் தொலைவில் இல்லை

என்ற நம்பிக்கையில் கிளைகள்

நிர்வாணமான கிளைகள் மேல்

மோகத்தில் பெய்யும் பனிமழை

பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

ஜன்னல் வழியே பார்க்கும் அவன்

ஜன்னல் வழியே

4 கருத்துகள்:

 1. //பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

  ஜன்னல் வழியே பார்க்கும் அவன்//

  ரொம்ப அழகாக எழுதிருக்கீங்க..
  அன்புடன் அருணா

  பதிலளிநீக்கு
 2. நன்றி அருணா வலைத்தளத்தின் வருகைக்கு.

  பதிலளிநீக்கு
 3. நிர்வாணமான கிளைகள் மேல்

  மோகத்தில் பெய்யும் பனிமழை

  பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

  ஜன்னல் வழியே பார்க்கும் அவன்

  அருமை

  பதிலளிநீக்கு
 4. நன்றி சக்தி உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்.

  பதிலளிநீக்கு