திங்கள், 21 செப்டம்பர், 2009

இந்த வாரக் கணக்கு - 22


ஒரு சீட்டுக்கட்டில் 52 சீட்டுகள் உள்ளன என்பது தெரிந்ததே. Ace- இன் மதிப்பு 11 எனக் கொள்வோம்.ஜாக்,ராணி மற்றும் ராஜா சீட்டின் மதிப்பு 10 என்று வைத்துக் கொள்வோம்.மற்ற சீட்டுக்களுக்கு மதிப்பு அதில் உள்ள எண்ணின் மதிப்பாகும்.

கேள்வி இதுதான்:

மூன்று சீட்டுக்களை திரும்ப வைக்காமல், முதல் எடுத்த சீட்டின் மதிப்பை விட அடுத்த சீட்டின் மதிப்பு குறைவாக இருக்கும் படியும், மூன்று சீட்டுகளின் எண்களைக் கூட்டினால் 12 அல்லது அதற்கு குறைவான மதிப்பு கொண்டிருக்கும் படியும் இந்த சீட்டுக்கட்டில் இருந்து எடுக்க நிகழ்தகவு (probability) என்ன?

8 கருத்துகள்:

 1. 0.307 அல்லது 0.038

  இது ரெண்டுல ஏதாவது ஒன்னு சரியா இருக்கும்ன்னு, உங்க பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. சீனா உங்கள் முயற்சிக்கு நன்றி.நிகழ்தகவு பூஜ்ஜியத்திலிருந்து ஒன்றுக்குள் தான் இருக்கும்.நீங்கள் வகுக்கும் போது பிழை ஏற்பட வாய்ப்புண்டு.இது எல்லோரும் செய்வது தான்.நன்றி.

  பதிலளிநீக்கு
 3. லோகு மிக்க நன்றி. உங்கள் இரண்டு விடையுமே சற்று அதிகமாக உள்ளதே?கொஞ்சம் சரிபாருங்களேன்.நாளை விடையைக் கொடுத்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. My guess is : 0.002896.

  My logic is:
  There are six different combination that 3 cards can be picked out 'meeting the rule of not exceeding 12'.
  These are [1] 7,3,2
  [2] 6,4,2
  [3] 6,3,2
  [4] 5,4,3
  [5] 5,4,2
  [6] 5,3,2

  Let's look at [1]: the probability of picking 7 from the deck of 52 cards is 4/52 (one each from spade or diamond or hearts or clover}.

  the probability of then picking the number 3 from the rest of the deck is 4/51
  like wise the probability of picking the number 2 from the rest is 4/50.
  The probability of [1] occurring is (4/52)* (4/51)* (4/50).

  Similarly the for the rest of the events [2] through [6] is same as above.

  The overall probability of any one occurring is the sum of the individual probability.

  ie. 6* (4/52)* (4/51)* (4/50).

  0.002896.

  If we do this process of picking up three cards 1000 times, we may succeed in about 3 times!
  thiyagarajan

  பதிலளிநீக்கு
 5. OOps! tHE CORRECT NO 0.00338
  I forgot to include the 7th winning combinatin of [7] 4,3,2
  The overall probability to be corrected as
  7* (4/52)* (4/51)* (4/50)= 0.00338

  THIYAARAJAN

  பதிலளிநீக்கு
 6. நன்றி தியாகு.உங்கள் விடை சரிதான்.உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. Fantastic to discover you blog, Bhaskar!
  Unfortunately, I can't read Tamihz very well :(
  Narayanaswamy from Rudhram group

  பதிலளிநீக்கு