வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

இந்த வாரக் கணக்கு.

சுலபமான ஒரு கணக்கில் தொடங்குவோம்.

1+2-3+4+5-6+7+8-9…………..+121+122-123 = ?

என்பதின் கூட்டுத்தொகை என்ன?

விடையை பின்னூட்டமிடவும். நன்றி.

5 கருத்துகள்:

 1. தயவு செய்து உங்கள் விடையை சரிபார்க்கவும்.
  இல்லை என்றால் எப்படி இந்த விடை வந்தது என்று எழுதவும்.
  உங்கள் பெயரை குறிப்பிட்டால் நல்லது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. = Sig (3n-2 + 3n-1 - 3n) for n=1 to 41
  = Sig (3n-3) for n=1 to 41
  = 3 Sig (n-1) for n=1 to 41
  = 3 Sig (n) for n=1 to 40
  = 3*40*41/2 = 2,460

  பதிலளிநீக்கு
 3. நன்றி பத்ரி. வேறு யாராவது பின்னூட்டம் இடுவார்களா என்று காத்திருந்தேன். சரியான விடை. உங்கள் செய்முறை மிக நேர்த்தியாக உள்ளது

  பதிலளிநீக்கு