சனி, 16 ஜூன், 2012

சேஷகோபாலன் அவர்களின் ராகம் - தானம் - பல்லவி

சங்கீத கலாநிதிநிதி சேஷகோபாலன்அவர்கள் இன்றைய கர்நாடக இசைக் கலைஞர்களில் இராமானுஜ ஐயங்கார், ஜி.என்.பி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் வகையில் பாடும் திறமையுடையவர். அவர் சமீபத்தில் கிளீவ்லாந்தில் மதுரை மணி மற்றும் பாலக்காடு மணி அவர்களின் நூற்றாண்டு கொண்டாடத்தின் ஒரு பகுதியாக சேஷகோபாலன் அவர்கள் ஷன்முகப்ப்ரியா ராகத்தில் பாடிய இந்த ராகம் தானம் பல்லவியை கேட்டு மகிழ்ந்தேன். வயலினில் நாகை ஸ்ரீராம் மற்றும் மிருதங்கம் குருவாயூர் துரை அவர்கள். நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக