x மற்றும் y என்ற ஆரங்களை உடைய (y>x) இரண்டு வட்டங்களுக்கு இடையே x ஐ அரை நெட்டச்சு ஆகவும், y ஐ அரை குற்றச்சு ஆகக் கொண்ட நீள்வட்டம் படத்தில் இருப்பது போல் உள்ளது. நீள்வட்டத்தின் பரப்பளவு இரண்டு வட்டங்களுக்கு இடையே உள்ள வட்ட வளையத்தின் பரப்பளவுக்குச் சமமானது.
கேள்வி இதுதான்:
y
:x இன் விகிதம் என்ன?
ஒரு தங்கமான விடையை இதற்கு கொடுங்கள். நன்றி.
நீள்வட்டம் - ellipse
அரை நெட்டச்சு - semi major axis
அரை குற்றச்சு - semi minor axis
ஆரங்களை - radii
நல்ல புதிர் பத்து மதிப்பெண் வழங்கப் படுகிறது.
பதிலளிநீக்குநன்றி டாக்டர் சார்.
பதிலளிநீக்குFormula of Ellipse : pi * A * B
பதிலளிநீக்குhere A = x, B= y, pi = 3.14
Area of Circle = pi * r^2
3.14* x * y = 3.14*y^2 - 3.14*X^2
a^2- b^2 = (a-b) (a+b)
= (3.14y+3.14x) (3.14y-3.14x)
= ???
பார்முலா எல்லாம் தேடி தேடி போட்டாலும் ஒன்னும் முடியலை.. குத்துமதிப்பாக 2:1 என்று சொல்கிறேன்.. (அதிர்ஷ்டத்தை நம்பி)
y:x ratio y+x:y
பதிலளிநீக்குArea enclosed between the two circles = Phi/4 *(x^2-Y^2)
பதிலளிநீக்குArea of ellipse = Phi* (X/2)*(Y/2)
by equating the two we get X^2-Y^2=x.y
Divide by X^2 both sides== 1-(Y/X)^2= Y/X
assume the ratio of Y/X as a for simpicity
1-a^2 =a or a=1/1+a
Solve for 'a' trial and error, we get a (Y/X)= 0.618 or better X/Y as 1.618.
This is a every intersting number (1.618) called as the golden ratio. (Fibonacci number).
Baskar will write more nicley to say why Aishwary lookes better than us? Most of the beautiful faces who has the face height to width ratio if 1.618 are considered more pleasant to look!!
thyagarajan
நன்றி லோகு.கிட்டத்தட்ட நீங்கள் விடைக்கு நெருங்கி விட்டீர்கள். கொஞ்சம் "அல்ஜிப்ரா" செய்திருந்தால் விடை கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குமுரளி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதியாகராஜன்,
பதிலளிநீக்குசரியான விடை. கேள்வியிலேயே தங்கமான விடை கொடுங்கள் என்று கேட்ட்ருந்தேன். நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.ஆமாம் தங்க விகிதத்தைப் பற்றி ஒரு பதிவிடலாம் என்று நினைக்கிறேன்."இருபடியச் சமன்பாடு" (quadratic equation)தீர்வு முறையை உபோயோகித்தல் நலம்.
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.