எண்களுக்குள் பல புதிர்கள் அடங்கியுள்ளன.சில புதிர்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அதைப் போன்ற ஒரு புதிர் தான் இந்தவாரக் கணக்கில் இடம் பெறுகிறது.
உதாரணமாக இந்த இரண்டு 10406, 11864 ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால்
கிடைப்பது
123456784ஆகும்.
இந்தவாரக் கேள்வி இது தான்:
இரண்டு ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால்
கிடைக்கும் விடை 123456789. உங்களால் அந்த இரண்டு ஐந்து இலக்க எண்களையும் யூகிக்க முடிகிறதா?
11409 X 10821.
பதிலளிநீக்குthyagarajan
ஒன்பதால் வகுபடுவதால்
பதிலளிநீக்கு3 x 3607 x 3 x 3803
என எழுதலாம்.
எனவே
123456789 = 10821 X 11409.
நன்றி தியாகராஜன்.உங்களைப் போல் சிலர் ஊக்குவிப்பில் தான் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.இதில் ஏதாவது மாற்றம் தேவை அல்லது இன்னும் நன்றாக செய்ய யோசனை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
you are doing great. Since math is your passion don't worry continue to do very interesting and thought provoking problems.... it is a welcome change.The only thing I will add is some time I don't fully understand the tamil equivalents, you can have a glossary of english-tamil math terms. (like fraction= binnam). I think it helps math as well as learning a tamil vocabulary. thank you--thyagarajan
பதிலளிநீக்குநன்றி தியாகராஜன்.நிச்சியம் செய்கிறேன்.
பதிலளிநீக்குThe program will compute the prime factors of each number you give it as an argument
பதிலளிநீக்குhttp://acme.com/software/factor/
நன்றி பாலராஜன் கீதா.
பதிலளிநீக்கு