திங்கள், 6 டிசம்பர், 2010

அல்ஜீப்ரா பிடிக்காதா.. இந்தக் கவிதை பிடிக்கும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் கணிதம், குறிப்பாக, அல்ஜீப்ரா என்றால் அலறி அடித்து ஓடுபவர்களைக் காணலாம். இல்லை ஆசிரியர் சரியாக அமையாததால் கணிதத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்படி இருந்தாலும் அல்ஜீப்ரா பற்றிய இந்தப் பகடியான கவிதையை கட்டாயம் நீங்கள் ரசிக்க முடியும். படித்து உங்கள் கருத்துக்களை உதிர்த்துச் செல்லுங்களேன்? இதைத் தமிழில் மொழி பெயர்க்க முயன்றேன். ஆனால் அந்தப் பகடியை என் மொழிபெயர்ப்பில் முழுவதும் கொண்டு வர முடியவில்லை. அதனால் ஆங்கிலத்தில் கவிதை இங்கே:

Life as Junior High School by Robert Hershon

You don’t think algebra is important
Mrs. Masterson said
but the day will come when you really need algebra
You’ll be terribly sorry you didn’t pay attention
When your life is in ruins and you are a laughing stock

Ha! The joke’s on you, lady
Decades have come and gone and
never once, not for a second, did I ever think:
Damn, if I only knew some algebra! Never once,
not for an instant. My hair’s turned white and never a
single regret -- ha ha ha ha ha

Unless -- that moment is still waiting up ahead,
when I’m 92 and trying to remember my shoe size,
my middle name, how many children I have . . .
And algebra might be the only answer!
I stand in the road, drooling and baffled --
and what’s that moving in the fog? Oh god,
it’s Mr, Gorman, wearing his devil suit and
waving a chemistry textbook

4 கருத்துகள்:

 1. சாரி,,,

  மி இங்க்ளீஷ் நோ...

  தமிழில் சொல்லவும்

  பதிலளிநீக்கு
 2. நன்றி பார்வையாளன்.முயற்சிக்கிறேன். என்னால் அந்த பகடியைக் கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. வேறு யாராவது முயற்சித்தாலும் தெரிவிக்கவும்.

  பதிலளிநீக்கு
 3. எங்கே இந்த மாதிரி கவிதைகளைப் பிடிக்கிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது.

  Miroslav Holub கவிதைகளையும் அடுத்தது கவனியுங்களேன்! :)

  பதிலளிநீக்கு
 4. நன்றி நட்பாஸ். Miroslav Holub ஒரு நல்ல கவிஞர்.அவர் கவிதைகள் சில புரிவது கஷ்டமாக உள்ளது. புரியும் கவிதைகளை மொழி பெயர்த்து அளிக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு