வெள்ளி, 13 நவம்பர், 2009

இந்த வாரக் கணக்கு - 24


நான்கு வெவ்வேறு முழு எண்கள் (integers) a,b,c,d கீழே உள்ள சமன்பாட்டை

(7-a)(7-b)(7-c)(7-d) = 4


பூர்த்தி செய்கிறது என்றால், a+b+c+d இன் மதிப்பு என்ன?

3 கருத்துகள்:

  1. சரியான விடை விக்ரம். நன்றி.
    அதாவது, +1 , -1 , +2 , -2 என்ற நான்கு எண்களின் பெருக்குத் தொகை 4 ஆகும்.
    எனவே, a = 6 : b = 8 : C= 5 : d= 9 எனக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு