tag:blogger.com,1999:blog-1761389416114472267.post7323355096868053581..comments2023-10-22T03:54:04.837-04:00Comments on ஜன்னல் வழியே: நித்யஸ்ரீக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1761389416114472267.post-10081237865376969922012-12-29T03:32:03.307-05:002012-12-29T03:32:03.307-05:00Hi Nithyashree,your music has always been giving &...Hi Nithyashree,your music has always been giving "peace" to millions of fans which helped many to forget their worries and carry on with life...

The same Music will help you to come out of your present problems too..Afriend of mine by name VVS Manian had written an article in Trinity Mirror(www.trinitymirror.net)titled"The Skylark Should not lose it's spark"...Pls read...

Start singing again...The Music industry will always need your services...Pls do not procrastinate your decision to sing...

Come on Nithya ...Make a very very quick come back with a Bang... Bhagwan Yogi Ram Surat Kumar will ensure you to come out of all the present hurdles and guide you in all future actions...

We will keep praying for you always for your welfare... Thuyarathil irrundhu meendu vaa...Meendum Paada Vaa...

All the very best for all your future concerts...

Regards,

T.L.Kumaramurthi. T.L.Kumaramurthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-86135144731295538492012-12-21T05:53:42.965-05:002012-12-21T05:53:42.965-05:00நித்யஸ்ரீ.. அருமையான பாடகி, சில நாட்களுக்கு முன்னர...நித்யஸ்ரீ.. அருமையான பாடகி, சில நாட்களுக்கு முன்னர் கூட அபிராமி அந்தாதியை சென்னை தொலைக்காட்சியில் அருமையாக பாடிக்கொண்டிருந்தார். பலமுறை அவருடைய கணவர் மிகவும் குடுத்து வைத்தவர் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் மற்ற எல்லா சாதரண குடும்பத்தைப் போலவே (செய்தித்தாள்களின் வாயிலாக) ஆணாதிக்கத்தால் சிதைந்தை எண்ணி மணம் சஞ்சலமடைகிறது. மீண்டும், இந்த இழப்பில் இருந்து மீண்டு தனது வாழ்வை வசந்தமாக்கி கொள்ளவேண்டும் என்றே விரும்பும்.

அன்புள்ளம்
சிவபார்க்கவி
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-86492176192556589162012-12-21T04:28:25.294-05:002012-12-21T04:28:25.294-05:00//ஒரு பூத்துக் குலுங்கும் ரோஜாத் தோட்டத்தில் ஆசிட்...//ஒரு பூத்துக் குலுங்கும் ரோஜாத் தோட்டத்தில் ஆசிட் ஊற்றியது போல் ஆகி விட்டது.//

செய்தி அறிந்ததுமே நானும் இவ்வாறே நினைத்தேன். எவ்வளவு திறமைமிகுந்தவர் அவர் வாழ்வில் இப்படியா? அவர் கை உயர்த்தி பாடும் போது தான் எத்தனை கம்பீரம். ஆனவத்தின் சுவடே தெரியாமல் இருக்கும் இவர் இந்தத் துயரத்தில் இருந்து மீண்டுவர இறைவன் அருளட்டும்.

ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-11086411236582358902012-12-20T22:42:09.953-05:002012-12-20T22:42:09.953-05:00இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் ...இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.
இதைவிட வேறு என்ன சொல்ல....Sabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-32889830186925716652012-12-20T22:23:23.543-05:002012-12-20T22:23:23.543-05:00தங்கள் அனுதாபத்தை என்னுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்...தங்கள் அனுதாபத்தை என்னுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டு கருத்துரை விட்டுச் சென்ற அனைவருக்கும் என் நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-77299131760589709862012-12-20T20:26:43.360-05:002012-12-20T20:26:43.360-05:00பொது இடங்களில் நாகரித்தை பேச்சிலும் செயல்பாட்டிலும...பொது இடங்களில் நாகரித்தை பேச்சிலும் செயல்பாட்டிலும் கடைபிடிப்பவர். மனதுக்கு பாடகி சித்ராவின் வாழ்வில் நடந்ததற்குப் பிறகு இவரின் வாழ்வில் நடந்த இந்த துக்கத்திற்கு மனம் ரொம்பவே வருத்தப்பட்டது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-48669563072689349162012-12-20T17:10:13.116-05:002012-12-20T17:10:13.116-05:00ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-10640833494202026582012-12-20T16:52:27.067-05:002012-12-20T16:52:27.067-05:00இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் ...இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-26279227134603973892012-12-20T15:14:05.393-05:002012-12-20T15:14:05.393-05:00மற்றவர்கள் மீது சேறு வாரி இறைப்பது நம்ம மக்களுக்க...மற்றவர்கள் மீது சேறு வாரி இறைப்பது நம்ம மக்களுக்குக் கைவந்த கலை. அதிலும் பெண்கள் மீது என்றால் இன்னும் விசேஷம்:(

இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.

உங்கள் பதிவு அருமை. தெளிவோடு இருக்கின்றது. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-44306095236156587822012-12-20T13:44:30.591-05:002012-12-20T13:44:30.591-05:00hello appo sethavan enna pavam panninan , ivlo pan...hello appo sethavan enna pavam panninan , ivlo panm irundhum en savanum , enna karanum , ellam intha pomblaingalathan , avukku konjam parithabapadungappa shyamhttps://www.blogger.com/profile/12609353095679384173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-56598031399838977992012-12-20T13:41:12.765-05:002012-12-20T13:41:12.765-05:00பிரபலமான ஒருவரை குறை சொல்வது நம் ஊரில் மிக அதிகம்....பிரபலமான ஒருவரை குறை சொல்வது நம் ஊரில் மிக அதிகம். அது நம் ஒவ்வொருவரின் உள் மன விகாரம் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் அவருக்கு தேவை அமைதி. அதை தர இறைவனை வேண்டுகிறேன். அவர் மனம் உருகி பாடியதை கேட்டு மகிழ்ந்த இறைவன் அமைதியை பதிலுக்கு அளிக்கட்டும்bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-86403456075014589962012-12-20T13:33:56.890-05:002012-12-20T13:33:56.890-05:00thank u
iam with uthank u
iam with uhjhhttps://www.blogger.com/profile/11467673953471638746noreply@blogger.com