tag:blogger.com,1999:blog-1761389416114472267.post7325715781766170235..comments2023-10-22T03:54:04.837-04:00Comments on ஜன்னல் வழியே: சுஜாதா என்ற மறக்க முடியாத ஆளுமைAnonymoushttp://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1761389416114472267.post-11450967439306667752012-02-28T21:57:41.008-05:002012-02-28T21:57:41.008-05:00நன்றி பாஸ்கர் தங்கள் கருத்துரைக்கு. பொருட்படுத்தத...நன்றி பாஸ்கர் தங்கள் கருத்துரைக்கு. பொருட்படுத்தத்தக்க கருத்துக்களை ஆதாரங்களுடன் முன் வையுங்கள்.
சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு குறித்து தொடர், நியாயமான, தரமான விவாதம் நடத்தப் படுவது மிகவும் நல்லது. அது எந்த விதத்திலும் அவருக்கு இருக்கும் புகழைக் குறைத்து விடாது. அவருடைய எழுத்தின் ரசிகன் என்ற நிலையில் மாறுதல் வராது. மேலும் புரிதலுக்கு உதவும்.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1761389416114472267.post-80631462882336211102012-02-28T20:34:22.208-05:002012-02-28T20:34:22.208-05:00இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும்- சுஜாதா இலக்...இதில் ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும்- சுஜாதா இலக்கியவாதியா என்ற கேள்வி வேறு, சுஜாதா படைத்தது இலக்கியமா என்ற கேள்வி வேறு.

முதல் கேள்விக்கு பதில், ஆம் என்றே இருக்கும். அவரது எழுத்தைப் படித்த யாரும் அவருக்கு இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தையும் அவரது நுட்பமான ரசனையையும் மறுக்க முடியாது. புதுமைப்பித்தன், லா ச ராமாமிர்தம் மாதிரியான இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எழுதுவது என்பது வேறு. நான்கூட பக்கம் பக்கமாக எழுதுவேன், அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டுவது என்பது வேறு (எழுபதுகளில் வந்த கணையாழியில் சம்பத்தின் குறுநாவல்கள் என்று ஒரு குறிப்பு எழுதுகிறார். இன்று இலக்கியம் படைக்கும் பலரை அவர்களது ஆரம்ப நாட்களிலேயே அடையாளம் கண்ட அவரை இலக்கியவாதி இல்லை என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இருக்காது என்று நினைக்கிறேன்.

அவரது புனைவு : இன்று கொஞ்சம் களையிழந்து விட்டது என்பது உண்மைதான். ஆனால், அவற்றின் இலக்கியத் தரத்துக்கு ஆதரவாக சில பொருட்படுத்தத்தக்க கருத்துகளை முன்வைக்க முடியும். காலம் பதில் சொல்லும் :)

பதிவுக்கு ரொம்ப நன்றி சார்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com